ஏற்பாட்டாளர்கள்

ஆய்வின் அடிப்படையிலான கொள்கைகளையும் திட்டங்களையும் மேம்படுத்தி தமிழ்க்கல்வியையும் சமூகத்தையும் உயர்த்தச் செயல்பட்டுவரும் ஒரு தன்னார்வ அமைப்பாகும்.

தமிழ் அறவாரியம், மலேசியத் தமிழ்க் கல்வி ஆய்வு மேம்பாட்டு அறவாரியம்

தமிழ்ப்பள்ளிகளைப் பற்றி ஆய்ந்து, கற்றல் கற்பித்தல் அணுகுமுறைகளை வளப்படுத்துவதற்காகவும் அடைவுநிலையை உயர்த்துவதற்காகவும் பிரதமர் துறையின் கீழ் செயபட்டுவரும் ஒரு சிறப்புப் பிரிவாகும்.

தமிழ்ப்பள்ளி வரைவுத் திட்டம், மலேசிய தமிழ்ப்பள்ளி மேம்பாட்டுக்கான வரைவுத் திட்டம்

தமிழ்ப்பள்ளிகளின் நிலையினை காக்கவும் தமிழ்ப்பள்ளி மாணவர் அடைவுநிலையை உயர்த்தவும் தொடர்ந்து முனைந்துவரும் ஒரு தன்னார்வ அமைப்பாகும்.

மலேசியத் தமிழ்ப்பள்ளி தலைமையாசிரியர் மன்றம்