பட்டறை 4 : கட்டடத் திட்டமிடலும் மேம்படுத்துதலும்

பட்டறை 4 : கட்டடத் திட்டமிடலும் மேம்படுத்துதலும்

பின்னணி

நமது தமிழ்ப்பள்ளிகளில் கட்டட மற்றும் கட்டுமான பணிகள் பள்ளி வாரியங்கள்

மேற்கொண்டுவருவது நாம் தெரிந்த ஒன்று. மேம்பாட்டு பணிகளில் இடம்பெற்றுள்ள

கூறுகளை பள்ளி வாரியங்கள் அறிந்து வைத்திருப்பது மிக அவசியம். அதனோடு

மேம்பாட்டு பணிகளில் உள்ள சட்ட நிர்ணயங்கள் மற்றும் வட்டார நகரான்மை

கழகங்கள் தேவைகளை பூர்த்தி செய்வதும் முக்கியமாகும்.

நோக்கம்

கட்டட மற்றும் கட்டுமான பணிகளில் 5 கூறுகள் மிக முக்கியமாக கவனிக்கப்பட

வேண்டியுள்ளது. அதனை தொடர்ந்து 5 கால பிரிவுகளாக கட்டுமான பணிகள்

மேற்கொள்ள வேண்டியுள்ளது. இந்த பணிகளில் இடம்பெற்றுள்ள செயல்முறைகளை

எடுத்துரைத்து இப்பணிகள் செவ்வனே மேற்கொள்வதே இந்த பயிலரங்கத்தின்

நோக்கமாகும்.

கட்டுமான செயலமுறைகளை ஆராய்தல்

5 பிரிவுகள்:

 திட்டமிடல்

 வடிவமைப்பு

 கொள்முதல்

 செயல்படுத்துதல்

 முடித்துவைத்தல்

கொள்முதல் செயலமுறைகளை ஆராய்தல்

 JKR/PAM ஒப்பந்த பாரங்கள்

 ஒப்பந்த கொள்முதல் தேவைகள்

 ஒப்பந்த கொள்முதல் செயல்படுத்துதல்

முடிவு

பயிலரங்க உறுப்பினர்கள் கட்டுமாண கூறுகளை அறிந்து அதனை செயல்படுத்தி தத்தம்

பள்ளிகளில் கட்டுமான பணிகளை வெற்றிகரமாக செயல்படித்த வேண்டும்.