பட்டறை 7 : புதிய வாரிய உறுப்பினர் பயிலரங்கம்

பட்டறை 7 : புதிய வாரிய உறுப்பினர் பயிலரங்கம்

இப்பயிலரங்கில் பள்ளி மேலாளர் வாரியத்தை நிர்வகித்தல் மற்றும் வாரிய

உறுப்பினர்களின் கடமைகள் பற்றி தெளிவு படுத்தப்படும்.

பள்ளி மேலாளர் வாரியத்தில் யாரெல்லாம் உறுப்பினர் ஆகலாம், உறுப்பினர்

ஆகும் முறை, உறுப்பினர் உறுப்பியம் புதுப்பிக்கும் முறை, வாரிய

உறுப்பினர்களின் பொறுப்புக்கள், வாரியக்கூட்டங்கள் மற்றும் ஆண்டு

பொதுக்கூட்டம், அதை நடத்தும் முறைகள் பற்றி தெளிவு படுத்தப்படும்.

வாரிய உறுப்பினர்களின் கடமைகளில், வாரிய உறுப்பினர்கள் எதை

செய்யக்கூடாது, எதையெல்லாம் செய்யலாம் என்பதைப் பற்றி விழிப்புணர்வு

கொடுக்கப்படும்.