பேச்சாளர்கள் – Speakers

Caption Lines Here

மாண்புமிகு டத்தோ ப. கமலநாதன்

துணையமைச்சர், மலேசியக் கல்வியமைச்சு

டத்தோ சிறி எஸ். கே. தேவமணி

துணையமைச்சர், பிரதமர் துறை

பேராசிரியர் முனைவர் டத்தோ என்.எஸ். இராஜேந்திரன்

ஒருங்கிணைப்பாளர், மலேசியத் தமிழ்ப்பள்ளிகளின் மேம்பாட்டுத் திட்ட வரைவு, பிரதமர் துறை

முனை. முகமது யுனோஸ் யாசின்

தலைவர், அறிவியல் நுட்பவியல் புத்தாக்கச் சங்கம்

திரு. இரா. சேதுபதி

மூத்த விரிவுரையாளர், முகமட் காலிட் ஆசிரியர் பயிற்சி கழகம்

திரு. ஜான் பொஸ்கோ அந்தோணி

தலைமையாசிரியர், காஜாங் தமிழ்ப்பள்ளி

திரு. பெ. சின்னப்பர்

தலைவர், நீலாய் தமிழ்ப்பள்ளி பெற்றோர் ஆசிரியர் சங்கம்

முனை. ரெ. அண்ணாதுரை

தலைவர், ஆசிய கால்பந்து கூட்டமைப்பு, சமூக பொறுப்புப் துறை

Ir. இரா. சுப்பிரமணியம்

செயலாளர், நெகிரி செம்பிலான் வாரிய ஒருங்கிணைப்புக் குழு

திரு. சு. சுகுமாறன்

துணைத் தலைவர், வாட்சன் தமிழ்ப்பள்ளி வாரியம்

திரு. இரா. மனோகரன்

முன்னாள் ஜோகூர் மாநில தமிழ்ப்பள்ளி அமைப்பாளர்

திரு. கணேசுவரன் சின்னக்காளை

உதவித் தலைவர், தமிழ் அறவாரியம்

திரு. வே. இளஞ்செழியன்

செயற்குழு உறுப்பினர், தமிழ் அறவாரியம்

திரு. சி. ம. இளந்தமிழ்

தலைவர், மலேசிய உத்தமம்