திருமதி. அ. சாந்தி

தலைமையாசிரியர், பண்டார் ஸ்பிரிங்கில் தமிழ்ப்பள்ளி

திருமதி. அ. சாந்தி

தலைமையாசிரியர், பண்டார் ஸ்பிரிங்கில் தமிழ்ப்பள்ளி

Biography

  1. பெயர் :      சாந்தி த/பெ அச்சுதன்
  2. தொழில் :      தலைமையாசிரியர்

2.1 தேசிய வகை பண்டார் ஸ்பிரிங்கில் தமிழ்ப்பள்ளி,லுக்குட்,போர்டிக்சன்(2014-2016)

2.2 தேசிய வகை  கோலப்பிலா தமிழ்ப்பள்ளி,கோலப்பிலா (2010 – 2014)

  1. சாதனைகள் :

அ)       2005 – குடியியலும் குடியுறிமையும் பாடப் புத்தகம்  எழுதியுள்ளேன் – ஆண்டு  5.

ஆ)      2003 & 2015 – எ.பி.சி பெற்றேன் (ANUGERAH PERKHIDMATAN CEMERLANG)

இ)       2016- ‘தொக்கோ குரு’ என,போர்டிக்சன் மாவட்ட ரீதில் தேர்வு செய்யப்பட்டுள்ளேன்.

  1. சிறப்புகள் : 21 ஆம் நூற்றாண்டு கற்றல் கற்பித்தலில் முன்னோடிப் பள்ளியாக உருவாக்கியது
  2. ஆர்வம் : சிறந்த ஆசிரியர்களை உருவாக்குவது & சிறந்த தமிழ்ப்பள்ளிகளை உருவாக்குவது
  3. கல்வி : இளங்கலைப் பட்டம்- UTHM (PENGURUSAN PENDIDIKAN)

All session by திருமதி. அ. சாந்தி